Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா? ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!


ங்கள் வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா? ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

இப்போதெல்லாம் தமிழகம் முழுவதும் இன்வர்ட்டர்கள் உபயோகிக்காதவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. அடிக்கடி கரண்ட் கட் ஆகும் சமயங்களில் உடனடியாக தானாகவே பேட்டரியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கரண்ட்டிலிருந்து மின்விசிறி, ஒரு சில லைட்டுகள் உள்பட வேலை செய்யக் கூட இன்வர்ட்டர் உபயோகிக்கிறோம். அதுவும் கோடைக்காலம் நெருங்க நெருங்க இன்வர்ட்டரின் தேவை மிக அத்தியாசவசியமாகிறது. எல்லா மின் சாதனங்களைப் போலவும் இன்வர்ட்டரிலும் ஒரு சில ஆபத்துகள் உள்ளன

இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்


1. நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

எளிதான இயற்கை முறையில் உடல் எடை குறைக்க


இந்த சுவையான பானத்தை தயாரித்து வெறும் வயிற்றில் காலையில் அருந்தவும். வயிறு சுருங்கி, தொப்பை மறைந்து பிட்டாக இருக்க பலன் தெரியும் வரை தொடர்ந்து சாப்பிடவும்.

தேவையானவை:

சுத்தமான தேன் - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி சாறு சுண்ணாம்பு நீக்கியது - 1 டேபிள்ஸ்பூன்
ஆப்பிள் சைடர் வினிகர் - 1 டேபிள்ஸ்பூன்

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது


தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.

இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.

தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது - ஏன் தெரியுமா?


ஸ்லாத்தை‬ உண்மைப்படுத்தும் ஆய்வுகள் ..! தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது - ஏன் தெரியுமா?
தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் சொல்வார்கள். அப்படி குடித்தால் அது உடலில் ஒட்டாது என்றும் கூறுவார்கள். அது ஏன் என்று தெரியுமா?

ஏனெனில் அப்படி குடிப்பதால் சிறுநீரகம், இரைப்பை குடல் பாதை போன்றவை பாதிக்கப்படுவதோடு, ஆர்த்திரிடிஸ் அபாயம் உள்ளதாம். இங்கு நின்று

மழைக்காலங்களில் மின்னல் தாக்குதலில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள

மதுரையில் மின்னல் தாக்கி மருத்துவ மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோடை மழைக்காலங்களில் மின்னல் தாக்குதலில் இருந்து நம்மை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்று இயற்பியல் துறை பேராசிரியை விளக்கமளித்துள்ளார்.

புதுவை மாநிலம் புதுப்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது ஒரே மகன் கிரண்ராஜ் (21) மதுரை மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்துவந்தார்.

புதன்கிழமை மாலை மழையில் நனைந்தபடி மேல்மாடியில் குளித்துக் கொண்டிருந்தபோது, மின்னல் தாக்கி அவர் இறந்தார்.

உடல் பரிசோதனை

வாட்ஸ் அப் பில் சமீபகாலமாக வயிறுவலிக்க சிரிக்க வைக்கிற மேட்டர்


திடீர்ன்னு ஒரு கல்யாணத்துக்குள்ள நுழைஞ்சிட்டோம்னா, பொண்ணு மாப்ளைய மட்டும் படக்குன்னு கண்டுபுடிச்சிடலாம். ஆனா, மத்த எல்லாரையும் யார்  யாருன்னு அவங்க செய்கைகள வச்சே எப்படி கண்டுபுடிக்கிறதுங்குறதத்தான் இப்போ பாக்கப் போறோம்.
1. கல்யாண மேடையில, ஃபுல் மேக்கப்புல பாத்த உடனே பளிச்சின்னு தெரியிறது பொண்ணுதான். ஆனா அந்தப் பொண்ண விட அதிகமா மேக்கப் போட்டுக்கிட்டு ஒண்ணு அந்த ஸ்டேஜ்ல சுத்திக்கிட்டு இருந்தா அது தான் பொண்ணோட தங்கச்சி.

முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தலைக்கு குளிக்கும் முறை

ஒருவரின் அழகில் முக்கிய பங்கினை வகிப்பது முடி. அத்தகைய முடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் இன்றியமையாதது. அதற்காக பலரும் முடியைப் பராமரிக்க கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட பொருட்களை பயன்படுத்துவதோடு, ஹேர் பேக்குகளையும் போடுவார்கள். அதுமட்டுமின்றி, சிலர் தினமும் தலைக்கு குளித்து வருவார்கள்.

பேரிச்சம் பழத்தில் உள்ள தீமைகள்

dates_002பேரிச்சம் பழம் எண்ணற்ற நன்மைகளை கொண்டிருந்தாலும், அதில் உள்ள தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
குளுகோசை விடவும் அடர்த்தியான சர்க்கரை பேரிச்சம் பழத்தில் நிறைந்துள்ளது, எனவே டைப்-2 வகை நீரிழிவு நோயாளிகள் இதனை சாப்பிட்டால் சர்க்கரையின் அளவை அதிகரித்து விடும்.
கார்போஹைட்ரேட் அதிகமாக இருப்பதால் பற்களை

MS Word-ல் கணக்கு போடுவது எப்படி?

முதலில் மெனுபாரில் கால்குலேட் கட்டளையைக் கொண்டு வர வேண்டும். இதற்கு Toolsமெனுசென்று Customize என்றபிரிவில் Commands என்ற டேபில் கிளிக் செய்து கிடைக்கும்விண்டோவில் Commands மற்றும் Categories என் ற இரு கட்டப் பிரிவுகள் இருக்கும். இதில் Categories கட்டத்தில் All Commands என்ற பிரிவைத் தேர்ந் தெடுக்கவும்.

உருளைக்கிழங்கு தயிர் கிரேவி செய்வது எப்படி?

மிகவும் விருப்பும் காய்கறி உருளைக்கிழங்கு தான். உருளைக்கிழங்கை கொண்டு பொடி மாஸ்,பஜ்ஜி,போண்ட என பல வகை சமைத்து அசத்திருப்போம் இன்று நாம்  உருளைக்கிழங்கு கொண்டு, உருளைக்கிழங்கு தயிர் கிரேவி செய்யலாம் எப்படி என்று கீழே பாருங்கள்

தேவையான பொருட்கள்:
பேபி உருளைக்கிழங்கு - 10-12 (வேக வைத்து தோலுரித்தது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

Followers

Comments Please...