Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்

நீங்கள் அனைவரும் Torrents பற்றி அறிந்திருப்பீர்கள். பொதுவாக மென்பொருட்கள், திரைப்படங்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்துகொள்ள Torrents பக்கங்களின் ஊடாக Torrent கோப்புகளை UTorrents, Bit Torrents போன்ற மென்பொருட்களை பயன்டுத்தி தரவிறக்கம் செய்வோம். 
இவை இலகுவாக இருப்பினும்  இவற்றின் தரவிறக்க வேகமானது seeders, leechers, internet connection போன்றவற்றில் தங்கியிருக்கின்றன. வேகமான internet connection  இருப்பின் இதற்கு பிரச்சினை இல்லை... சற்று குறைவான வேகமானால் IDM னை பயன்படுத்தி தரவிறக்கம் செய்வதே இலகுவானதாகும்.
இணையத்தில் பல்வேறு முறைகள் காணப்பட்டாலும் இதுவே இலகுவான வழியாகும்.

Google+ Followers

Followers

Comments Please...