Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

தினம் ஒரு புதிய Screen Saver


தினம் ஒரு புதிய ஸ்கீரின் சேவர் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்வதாக இருந்தால் இந்த வலைத்தளம் உதவியாக இருக்கும்.  இந்த தளத்தில் புதிய புதிய ஸ்கீரின் சேவர்கள் தினமும் கிடைக்கிறது
இதில் விண்டோஸ் மட்டுமல்லாமல் மேக் கணினிகளுக்கும் ஸ்கீரின் சேவர்கள் உள்ளது.

இந்த தளத்தில் உள்ள வகைகளில் நீங்கள் தேர்ந்தெடுத்து தரவிறக்கிக் கொள்ளலாம்.



இந்த தளத்தில் ரெஜிஸ்டர் செய்ய தேவையில்லை.

எந்த ஒரு தீங்கும் இல்லாத ஸ்கீரின் சேவர்கள்.


                                       

நீங்கள் தேர்ந்தெடுத்த ஸ்கீரின் சேவரை ஒரே கிளிக்கில் டவுன்லோடு  செய்யும் வசதி உள்ளது.இந்த தளத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுத்து பதிவு செய்தால் புதிய ஸ்கீரின் சேவர் வரும் பொழுது உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்படும்.

இந்த ஸ்கீரின் சேவர் தளத்திற்கு செல்ல

Google+ Followers

Followers

Comments Please...