Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Ms Word File-ஐ எப்படி PDF File-ஆகா மாற்றுவது-?


இது மிகவும் எளியது...  முதலில் நீங்கள் இந்த "Do PDF" Software-ஐ உங்கள் கணினியில் Install செய்யவும்.
                           
Install செய்யும் வழிமுறைகள்:

Do PDF Software-ஐ Download செய்ய நீங்கள் கீழே உள்ள இணைய பக்கம் செல்லவும்...

http://www.dopdf.com/download.php

இந்த Do PDF Software-ஐ பற்றி...
இது ஒரு இலவச மென்பொருள்(Freeware).
இது விண்டோஸ் 7, விஸ்டா, XP, 2008/2003/ 2000 Server (32 and 64-bit) போன்ற Operating சிஸ்டத்தில் இயங்கக்கூடியது. 
  • DoPDF-ஐ Download செய்த பின் DoPDF.exe File-ஐ Double Click செய்யவும்.
  • பின் வரும் Select Setup language-ல் English என வைத்துக்கொண்டு "OK"Button-ஐ Click செய்யவும்.
  • இதன் பின் வரும் Window-வில் "Next"Button-ஐ Click செய்யவும்.
  • அடுத்து வரும் License Agreement Window-வில் "I accept the agreement" என இருக்குமாறு Radio Button-ஐ Click செய்த பின் "Next" Button-ஐ Click செய்யவும்.
  • அடுத்து வரும்  Select Destination Location Window-வில் "C:Program FilesSoftlanddoPDF 7" என இருக்குமாறு வைத்தபின் "Next" Button-ஐ Click செய்யவும்.
  • அடுத்து வரும்  Select Start Menu Folder Window-வில் "doPDF 7" என இருக்குமாறு வைத்தபின் "Next" Button-ஐ Click செய்யவும்.

  • அடுத்து வரும்  Printer preferences Window-வில் "Set doPDF 7 printer as default printer" என்ற இடத்தில் இருக்கும் Check Mark Box-ல் "Tick Mark"செய்தபின் "Next" Button-ஐ Click செய்யவும்.
  • அடுத்து வரும்   Select language for the interface Window-வில் "English" என இருக்குமாறு வைத்தபின் "Next" Button-ஐ Click செய்யவும்.
  • அடுத்து வரும்   Ready to Install Window-வில் "Install" Button-ஐ Click செய்யவும்.
  • இதன் பின் Installation முடிந்தபின் உங்கள் கணினியை Restart செய்யவும்.


DoPDF-யை பயன்படுத்தும் முறை:
  • இதன் பின் Ms Word-ஐ Open செய்யவும்,
  • Page Layout-ல் Page Size A4-ஆகா இருக்குமாறு வைத்து கொண்டு,உங்களுக்கு தேவையானதை டைப் செய்த பின் File-ஐ Save செய்யுங்கள்.
  • பின் Print கொடுங்கள், அதாவது Ctrl+P-யை Click செய்யவும் இதன்பின் வரும் Window-வில்...
  • Printer Name என்ற இடத்தில்doPDF v7 என வைத்துவிட்டு இதன் Properties-யை Click செய்யவும்.
  • இதன்பின் வரும் Window-வில்  Page size "A4" என வைத்தபின் "OK"Button-யை Click செய்யவும்
  • இப்போது இருக்கும் Print  Window-வில் இருக்கும் "OK" Button-யை Click செய்யவும்.
  • அடுத்து doPDF - Save PDF file என்ற  Window-வில் Browse கொடுத்து FileName தந்து Saveசெய்யுங்கள், பின்  "OK" Button-யை Click செய்யுங்கள். 



  • இப்போது உங்கள் Ms Word Document File, PDF File-ஆகா மாறி இருக்கும் பாருங்கள்...

Google+ Followers

Followers

Comments Please...