Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

3D Parallax Effect இனை உருவாக்கும் விஷேச கேமரா


Lytro எனப்படும் இலத்திரனியல் சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் 3D Parallax Effect இனை உருவாக்கக் கூடிய கமெராக்களை வடிவமைத்துள்ளது.

இவை 3D display இனையும் கொண்டுள்ளன. இவற்றில் 8GB, 16GB மெரிகளைக் கொண்ட இருவகையான கமெராக்களை முதன்முதல் அறிமுகம் செய்யவுள்ள
அந்நிறுவனம் இவற்றின் விலைகள் முறையே $3,888, $4,688 இருக்கும் என தெரிவித்துள்ளது.




Google+ Followers

Followers

Comments Please...