Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

2012 இ‌ந்‌தியா ஒரு பா‌ர்வை

ஜனவரி!

ஹ‌ி‌ந்து‌ஸ்தா‌னி இசை அறிஞ‌ர் பீ‌ம்செ‌ன் ஜோ‌ஷி காலமானா‌ர்!

பாரத ர‌த்னா ‌விருது பெ‌ற்ற ஹ‌ி‌ந்து‌ஸ்தா‌னி இசை அறிஞ‌ர் ‌பீ‌ம்செ‌ன் ஜோ‌ஷி காலமானா‌ர்.

பத்ம விருதுகள் அறிவிப்பு!

சாஃப்ட் டிரிங்க் புரோஸ்டேட் கேன்சர் பாதிப்பை ஏற்படுகிறது

வெயில் காலங்கள் அல்ல மழைக்காலம் என்றல்ல தினசரி கூல்டிரிங்க் எதையாவது குடிப்பது பலருக்கு இருந்து வரும் பழக்கம் இதனை நாம் நம் ந்ண்பர்களில் பலரிடமும் பார்த்திருப்போம். ஆனால் இனிமேல் அவர்களை எச்சரிப்பதுதான் சிறந்த நட்புக்கு அடையாளம்.

அனைத்தையும் விடவும் மதுபானம் அருந்துபவர்கள் 'நாற்றம்' தெரியாமல் இருக்க பெப்சி, கோலா போன்ற பானங்களை மிக்ஸ் செய்து மது அருந்துகின்றனர். இது ஒரு மிகப்பெரிய நடைமுறையாக ராட்சதமாக வளர்ந்து வருகிறது.

இந்த நிலையில்தான் ஸ்வீடனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்த ஒரு விஷயம் நமக்கு எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது.

இருதய நோயாளிகளின் உணவு பழக்கம்


இருதய நோயாளிகள் தாங்கள் ரெகுலராக மருந்துகளை எடுத்துக் கொள்வதால் சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படாது என்று கருதி உணவுப்பழக்க வழக்கங்களில் எச்சரிக்கையற்ற போக்குகளைக் கடைபிடிப்பதால் மரண எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று அமெரிக்க மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

என்னதான் ஆஸ்பிரின், பீட்டா பிளாக்கர்கள், கால்சியம் சானல் பிளாக்கர்கள் வகை மருந்துகளை எடுத்துக் கொண்டாலும் உணவு எடுத்துக் கொள்வதில் எச்சரிக்கையை விட்டு விடுவது

ரத்தப்பரிசோதனை மூலம் நமது ஆயுள் நாட்களை அறியலாம்

ரத்தப்பரிசோதனையின் மூலம் நாம் எவ்வளவு ஆண்டு உயிரோடு இருப்போம் என்பதை தீர்மானிக்கும் புதிய 'சர்ச்சைக்குரிய' பரிசோதனையை ஆய்வாளர்கள் செய்துள்ளனர்.

எவ்வளவு வேகத்தில் நம் உடல் உறுப்புகள் முதுமையடைகின்றன என்பதை ரத்தப்பரிசோதனை மூலம் கூறிவிடமுடியும் என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

குரோமோசோம்களின் முடிவில் உள்ள டெலோமியர்ஸ் (Telomeres) என்ற நுண் அமைப்புகளின் நீளத்தைக் கணக்கிடுவதன் மூலம் ஆய்ளைக் கணித்து விட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு


சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் . எனவே பெற்றோர்கள் குழந்தைக்கான தடுப்பூசிகளில் அக்கறை செலுத்துவது நன்று .

வெயில் காலத்தில் , ஈர தன்மையுள்ள பொருட்களில் கிருமிகள்
மிகவேகமாக வளரும் எனவே , காய் கறி நறுக்கிய கத்திகள், பழம், சமைக்கும் பாத்திரங்களை ஒவ்வொரு முறையும் சுத்தம்செய்து பயன்படுத்த வேண்டும்.

Mp3 பாடல்களில் நமது புகைப்படங்களை இணைப்பது எப்படி?

நாம் எம்‌பி3 பாடல்களை செல்போனிலோ அல்லது கம்ப்யூட்டர்- ரிலோ கேட்கும் பொது கூடவே திரையில் நடிகர் நடிகை படம் சேர்ந்து வரும் பாடல் முடியும் வரை திரையில் தோன்றும் இதற்க்கு பதிலாக அதை நீக்கி விட்டு நம் படத்தை வைத்து மற்றவர்களுக்கு ஷேர் செய்தால் அதை கேட்கும் அனைவருக்கும் நம் படம் இணைந்தே தோன்றும் இதை செய்வது எப்படி?

விண்டோஸ் 7 இல் மறைந்துள்ள அழகிய வால்பேப்பர்கள் & தீம்களை பயன்படுத்துவது எப்படி ?

விண்டோஸ் 7 இல் ஒவ்வொரு நாட்டுக்கான அழகிய தீம்கள் மற்றும் அந்த நாட்டில் உள்ள அழகிய இடங்களின் வால்பேப்பர்களை அவரவர்கள் பயன்படுத்துமாறு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உதாரணமாக நாம் ஒஸ் நிறுவும் பொது (operating system) மொழி தேர்வு செய்யும்போது ஆங்கிலம் தேர்வு செய்திருப்போம் (United States)அதனால் நமக்கு மற்ற நாடுகளின் ஆப்பிரிக்கா ,ஆஸ்திரேலியா கனடா ,யூகே ,ஜெர்மனி போன்ற நாடுகளின் வண்ணமிகு வால்பேப்பர்களை காணமுடியாது அதை எவ்வாறு தெரிய வைப்பது என்பதே இந்த பதிவின் நோக்கம் .

மாயன் காலண்டர் உலக அழிவை குறிப்பெழுதி வைத்திருக்கும் நாள்


செவ்வான் சிவக்குமா?
பிறை நிலா தொலையுமா?
கதிரவன் கரையுமா?
எரிமலை குமுறுமா?
கடலலை சூழுமா?

எப்படி
இந்த பூமியின் முடிவு?

கூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி?பேஸ்புக்கில் உள்ள குரூப் வசதி பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். பேஸ்புக் நண்பர்கள் தங்களுக்குள் ஒரு குழு அமைத்து கொண்டு கருத்துக்களை பரிமாறி கொள்ள உதவுவது பேஸ்புக் குரூப் வசதியாகும்.

தற்பொழுது இந்த குரூப் வசதி கூகுள் பிளஸ் சமூக இணையதளத்திலும் அறிமுக படுத்தி உள்ளனர். Community என்று பெயரிட்டிருக்கும் இந்த

அம்மை நோய்கள் எதனால் ஏற்படுகின்றன? வராமல் தடுப்பது எப்படி?

அம்மை நோய்கள் எதனால் ஏற்படுகின்றன? வராமல் தடுப்பது 
எப்படி? வந்தபிறகு எப்படி நடந்து கொள்ள வேண்டும்? பெரியம்மை என்று சொல்லப்படக்கூடிய அம்மை தான் உயிர் குடிக்கும் ஒரு அம்மை யாக இருந்து வந்தது. பெரியம்மைக் கான தடுப்பு மருந்துகள் கண்டு பிடிக் கப் பட்டு இன்று அந்த அம்மையை உலகத்தை விட்டே துரத்தி விட் டோம்.
தற்போது என்னென்ன அம்மைகள் நமக்கு வருகின்றன?
சின்னம்மை என்றழைக்கப்படும் சிக்கன் பாக்ஸ் (கொப்புளங்களாகவருமே…)

தொலைந்த எஸ்.எம்.எஸ் மீட்பது எப்படி?இது சிம்பியன் இயங்குதளம்(Symbian OS) பயன்படுத்தும் போன்களில் மட்டுமே சாத்தியம். முதலில் நமக்கு தேவை எப் எக்ஸ்ப்ளோரெர் (F Explorer) அல்லது எக்ஸ்ப்ளோர்(Xplore)

இவற்றை இங்கிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எப் எக்ஸ்ப்ளோரெர் (F Explorer) அல்லது எக்ஸ்ப்ளோர்(Xplore) நிறுவிய(Install) பின் C நீங்கள் அல்லது D டிரைவுக்கு(Drive) செல்ல வேண்டும்.
நீங்கள் எஸ் எம் எஸ்களை போன் மெமரியில்(Memory) சேமிப்பவராக இருந்தால் Cடிரைவ், இல்லையெனில் D டிரைவ்.

டெஸ்க்டொப்பில் Safely Remove Hardware வசதி


இன்றைய காலகட்டத்தில் கணணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

பெரும்பாலும் பென்டிரைவில் தகவல்களை சேமித்து வைத்திருப்போம். பென்டிரைவை கணணியில் பயன்படுத்தி நீக்கும் போது, Safely Remove Hardware என்பதை கிளிக் செய்து விட்டு தான் நீக்க வேண்டும்.

யு.எஸ்.பி ட்ரைவ் Corrupt ஆனால்


யு.எஸ்.பி பிளாஷ் ட்ரைவ்கள் அனைத்தும் plug and play வகையைச் சேர்ந்த சாதனங்கள். இவை நாம் பயன்படுத்தும் பலவகையான வீடியோ கோப்பு உட்பட கோப்புகளை சேவ் செய்து மீண்டும் பெற்றுப் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டவை. பொதுவாக இந்த வேலையில் இவை எந்த பிரச்னையையும் தருவதில்லை.

ஆனால் கணணியில் உள்ள இதனை இணைக்கும் யு.எஸ்.பி. போர்ட்டிலிருந்து சரியாக இதனை நீக்கவில்லை என்றால் பிரச்னைகள் ஏற்படும்.

VLC Playerயில் குறிப்பிட்ட வீடியோ பகுதியை மட்டும் வெட்டி எடுப்பதற்கு


கணணி பயன்படுத்துபவர்கள் அனைவரும் VLC Playerஐ பற்றி அறிந்திருப்பார்கள். அத்துடன் பயன்படுத்தவும் செய்யலாம்.

VLC Player ஐப் பயன்படுத்தி காணொளி ஒன்றின்(Video) தேவையான பகுதி ஒன்றை எவ்வாறு வெட்டி எடுக்கலாம் என்று காண்போம்.

VLC Player இல் காணொளி ஒன்றை திறந்து கொள்ளுங்கள். பின் View->Advanced Controls என்பதை தெரிவு செய்யுங்கள்.

வைரஸ் தாக்கிய Pendrive ல் இருந்து பைல்களை மீட்டெடுக்க

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெருமாலானவர்களால் பயன் படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கிய மான பிரச்சினை வைரஸ் பிரச்சினை வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ள பைல்கள் மறைக்க பட்டுவிடும் கணினியில் பென்டிரைவை ஓபன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது காலியாக இருக்கும் ஆனால் properties சென்று பார்த்தல் பைல்கள் இருப்பது

தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல்

ஜப்பானில், மொபைல் போன் தயாரிப்பதில், முதல் இடத்தில் இருந்து வரும் ப்யூஜிட்ஸு நிறுவனத்துடன் இணைந்து, தண்ணீர் புகாத ஆண்ட்ராய்ட் மொபைல் போன் ஒன்றை, டாடா டொகோமா நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. ப்யூஜிட்ஸு எப்074 என அழைக்கப்படும் இந்த மொபைல் போனில் ஆண்ட்ராய்ட் பதிப்பு 4 பதியப்பட்டு இயங்குகிறது. 4 அங்குல வண்ணத்திரை, AMOLED டிஸ்பிளே, 1.4 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்நாப் ட்ரேகன் ப்ராசசர், 5 மெகா பிக்ஸெல் கேமரா, 1400 mAh திறன் கொண்ட பேட்டரி, 512 எம்பி ராம் நினைவகம், 1 ஜிபி உள் நினைவகம், வைபி மற்றும் புளுடூத் ஆகியன இதன் இயக்க சிறப்புகளாகும்.இவற்றைக் காட்டிலும் மிகச் சிறப்பான இதன் தன்மை, தண்ணீருள்

விண்டோஸ் 7 சர்வீஸ் பேக் இனி இல்லை


வழக்கமாக தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு சர்வீஸ் பேக் என புதிய பைல்களை மைக்ரோசாப்ட் வெளியிடும். இவை புதிய வசதிகளைத் தருவதுடன், ஏற்கனவே இருக்கும் பிழைகளை நிவர்த்தி செய்திடும். ஆனால், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு இனி சர்வீஸ் பேக் வெளியிடப் போவதில்லை என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. 

முதிர்வடைவதைத் தடுக்கும் 7 வகையான உணவுகள்


முதிர்வடைவதைத் தடுப்பதைப் பலரும் விரும்புவார்கள். இளமையாகத் தோற்றமளிக்க எல்லோருக்கும் விருப்பம்.  வாரந்தோறும் தவறாமல் உடற்பயிற்ச்சி செய்யுங்கள்.  உங்கள் body-mass index ஐ 25இற்குக் கீழ் வைத்திருங்கள். இடுப்புச் சுற்றளவை 35அங்குலம் (88 சென்ரி மீட்டர்) இலும் குறைவாக வைத்திருங்கள். கொழுப்பின் அளவை (cholesterol) 200 mg/dl இலும் குறைவாக வைத்த்திருங்கள். இவை ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை. இத்துடன் உங்கள் உணவு

சென்னை தமிழ்... மெட்ராஸ் பாஷை..


இன்னாபா... ஷோக்கா கீறியா?... நாஸ்டா துன்னுக்கினியா? என்று யாராவது விசாரித்தால் மெர்சலாகிவிடாதீர்கள்.. அதாவது மிரண்டு விடாதீர்கள். அக்மார்க் மெட்ராஸ்வாசிகளின் அன்பின் வெளிப்பாடாக கரைபுரண்டு வரும் வார்த்தை வெள்ளத்தின் நட்புத்துளிகள்தான் அவை. மூன்றே முக்கால் நூற்றாண்டுகளைக் கடந்துவிட்ட சென்னை மாநகரின் அடையாளங்களில் மிகவும் முக்கியமானது இந்த மெட்ராஸ் பாஷை.

எலும்பு நோயிலிருந்து நம்மை காத்துகொள்ள


எளிதில் எலும்பு முறிவு ஏற்படுத்தும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தற்போது இளம் வயதினரையும் பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவி த்துள்ளனர். பெண்களுக்கு மாத விலக்கு நிற்கும் காலத்தில் ஆஸ் டி யோபோரோசிஸ் எனப்படும் எலும்பு திறன் குறைவு நோய் ஏற் படுவது வழக்கம். இந்த நோயின் காரணமாக எலும்புகள் போதிய சக்தி யில்லாமல் எளிதில் உடையு ம் நிலையை அடைகின்றன.
இளைய தலைமுறையினர் பாதிப் பு சுண்ணாம்பு சத்து, வைட்டமின்

வலிப்பு நோய் - காரணங்கள் கேள்வி-பதில்கள்

மூளையில் உள்ள நரம்புசெல்கள் உள்பட நம்உடம்பில் உள்ள அனை த்து செல்களும் மின்னணு சக்தி கொ ண்டவை. சில சமயம் நரம்பு செல்க ள் தேவையற்ற மற்றும் அளவுக்கு அதிகமான மின்னணு தன்மையை வெளியிடும்போது ஏற்படும் விளை வே வலிப்புநோய் ஆகும். இதனை காக்காய், ஜன்னி, பிட்ஸ் (fits) மற்று ம் எபிலெப்ஸி (epilepsy) என்றும் அழைக்கலாம்.

வலிப்பு நோய் யாரை பாதிக்கும்?

யாரை வேண்டுமானாலும் பாதிக்க லாம். மொத்த மக்கள் தொகையில் 100க்கு 3 முதல் 5 பேர் வரை இந் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நீலம் புயலால் புரட்டி போடப்பட்ட சென்னை அரிய புகைப்படங்கள்

சென்னை மெரீனா மற்றும் அதன்  சுட்டறு வட்டார பகுதிகளில் நீலம் புயலின் தாண்டவம் பற்றிய அரிய புகைப்படங்களின் தொகுப்பு..
 

ஜிமெயிலில் புதிய Compose Window ஆக்டிவேட் செய்ய?இதுவரை மெயில் டைப் செய்யும் பொழுது மற்ற மெயில்களை பார்க்க வேண்டுமானால் அதை டிராப்டில் சேமித்து இன்பாக்ஸ் பகுதிக்கு வந்து மெயிலை படித்து பின்பு மறுபடியும் ட்ராப்டில் சேமித்து உள்ள மெயிலை திறந்து வேலையை தொடர வேண்டும் இதனால் உங்களுடைய பொன்னான நேரம் தான் விரயம் ஆகும்.

ஜிமெயிலில் வாசகர்களுக்காக புதிய வகையில் Compose விண்டோ உருவாக்கி இருக்கிறார்கள். இந்த புதிய compose விண்டோ

விண்டோஸ் 8 -i உங்கள் கணினியில் அப்டேட் செய்வது எப்படி?

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே விண்டோஸ் 8 மென்பொருளை வெளியிட்டது மைக்ரோசாப்ட் நிறுவனம். டேப்லெட், ஸ்மார்ட் போன் என்று கணினி மயமாகி கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் இந்த விண்டோஸ் 8 மென்பொருளை கணினிகள் மட்டுமின்றி டேப்லெட் கணினிகளிலும் உபயோகிக்குமாறு அமைத்துள்ளது இதன் சிறப்பு. உலவிகளில் உபயோகிப்பதை போல விண்டோஸ் 8 கணினிகளில் Apps களை உபயோகிக்கலாம் மற்றும் தொடுதிரை(Touch Screen) வசதியும் உள்ளது.

விண்டோஸ் 8 மூன்று விதமான விலைகளில் கிடைக்கிறது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்

தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) என்பதை பல பேர் கேள்வி பட்டிருப்பீர்கள். RTI என்பது 2005 ல் இந்திய அரசால் கொண்டு வரப்பட்ட சட்டம். இந்த சட்டத்தினால் அரசாங்கத்தை பற்றியோ, அரசாங்க அதிகாரிகளை பற்றியோ ஏதேனும் தகவல் தெரிய வேண்டுமெனில் நீதிமன்றத்தை அணுகி பெற்று கொள்ளலாம். இதில் சில விதி விலக்குகளும், வரம்புகள்  உள்ளன

 இந்த சட்டத்தை பற்றிய விழிப்புணர்வை அனைவரையும் சென்றடையும் நோக்கில் இந்திய அரசு ஆன்லைன் பயிற்சிகள் கொடுத்து அதற்கான சான்றிதழும் வழங்குகிறார்கள்.  7 நாள் மற்றும் 15 நாள் இரு வகை பயிற்சிகள் உள்ளன. இருந்தாலும் 7 நாள் பயிற்சியை முடித்த பின்னரே 15 நாள் பயிற்சியில் சேர முடியும்.

7 நாள் கோர்சில் மொத்தம் 7 பிரிவுகள் இருக்கும் ஒவ்வொரு பிரிவிலும் நான்கு கேள்விகள் கேட்கப்படும் அந்த கேள்விகளில் 3 கேள்விகளுக்கு சரியான விடையை கொடுத்தால் தான் அடுத்த பிரிவிற்கு செல்ல முடியும்.

கோர்சில் சேருவதற்கான தகுதிகள்: 
  • இந்திய குடிமகனாக இருத்தல் அவசியம்.
  • கணினியில் இணைய இணைப்பு இருக்க வேண்டும். 
  • கணினியில் பயர்பாக்ஸ், IE மற்றும் குரோம் உலாவிகளின் லேட்டஸ்ட் வெர்சன் வைத்திருக்க வேண்டும்.
  • கணினியில் PDF Reader மென்பொருள் இருத்தல் அவசியம். 
  • தேர்வுகள் ஆங்கிலத்தில் இருக்கும் என்பதால்  படித்து புரிந்து கொள்ளும் அளவு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.

கோர்சில் சேர்வது எப்படி :
  • இந்த ஆன்லைன் கோர்ஸ்களில் சேர விரும்புபவர்கள் இந்த தளத்திற்கு சென்று Registration செய்ய வேண்டும். 
  • வெற்றிகரமாக பதிவு செய்த பின்னர் உங்களுக்கென ஒரு User Id மற்றும் Password உங்கள் மெயிலுக்கு அனுப்புவார்கள். 
  • அந்த விவரங்களை கொண்டு ஆன்லைன் கோர்ஸ் தளத்தில் நுழைந்து நீங்கள் கோர்ஸ் ஆரம்பித்து விடலாம்
இதனை பற்றிய மேலும் தகவலுக்கு கீழே உள்ள இணைப்பில் சென்று விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
User Manual for - 7 day Course
User Manual for - 15 day Course
.

பைக் திருட்டைத் தடுக்க பாஸ்வேர்டு!

பைக் திருட்டைத் தடுக்க பாஸ்வேர்டைப் பயன்படுத்தி பைக்கை இயக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள் இராமநாதபுரம் மாவட்டம் தினைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிரவீண் குமார் மற்றும் முகமது ஆசிப்.

அதிகம் திருட்டு போகும் பொருள்களில் இன்று முதலிடம் பிடித்திருப்பது பைக் தான். பைக் திருட்டை முற்றிலும் ஒழிக்க நினைத்தோம். அதன் விளைவாய் பிறந்ததே இந்த ‘பைக்

தமிழகத்துடன் இணைந்த கன்னியாகுமரி, செங்கோட்டைக்கு இன்று 57வது 'பிறந்த நாள்

Senkottaiசெங்கோட்டை: கன்னியாகுமரி மாவட்டம், செங்கோட்டை தாலுகா ஆகியவை தமிழகத்துடன் இணைக்கப்பட்டு இன்றுடன்( 01.11.2012 ) 57 ஆண்டுகள் ஆகிறது.

திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானத்தின் ஆளுகையில் இருந்த குமரி மாவட்டம், செங்கோட்டை தாலுகா கடந்த 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி தாய் தமிழகத்துடன் இணைந்தது.

குமரி விடுதலைப் போராட்டம், கன்னியாகுமரி மாவட்டம் உதயமான வரலாறு ( நவம்பர் 1 )

குமரி விடுதலைப் போராட்டம் என்பது தமிழ் பேசும் குமரி மக்கள் திருவிதாங்கூரிலிருந்து குமரி மாவட்டத்தை தமிழ் நாட்டுடன் இணைக்க திரு மார்சல் ஏ. நேசமணி தலைமையில் 1947 முதல் 1956 வரை நடத்தியப் தொடர் போராட்டத்தைக் குறிக்கிறது. நாயர்கள் மற்றும் தமிழ் வெள்ளாளர்களின் அடக்கு முறைகளுக்கும், தீண்டாமைக் கொடுமைகளுக்கும் நாடார் சமுதாயம் ஆளாக்கப்பட்டிருந்தது. பெண்களை அரை நிர்வாணமாக்கி, மிருகங்களைவிட கேவலமான நிலையில் வைத்து

தொண்டை கரகரப்பு குறைய - 2


இஞ்சிஅறிகுறிகள்:

தொண்டை கரகரப்பு.
குரல் கம்மல்.                

தேவையான பொருட்கள்:

இஞ்சி.

செய்முறை:

தொண்டை கரகரப்பு, தொண்டை வலி குறைய - 1

தேன்தொண்டைப்புண் குறைய‌


மிளகுத்தூள் மற்றும் கிராம்புத்தூள் எடுத்து விட்டு சூடேற்றி தேன் கலந்து குடித்து வந்தால் தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குறையும்.
                                                         


அறிகுறிகள்: தொண்டைப்புண். தொண்டை வலி.

பொடுகு தொல்லை நீங்க – 1


செம்பருத்திசெம்பருத்தி சாறு, எலுமிச்சை சாறு கலந்து தேய்த்து வர பொடுகு நீங்கும்.

அறிகுறிகள்:
தலையில் அரித்தல்.
தலையில் எரிச்சல்.
தேவையானப் பொருள்கள்:
                                        
செம்பருத்தி.  எலுமிச்சை...

பொடுகு தொல்லை நீங்க – 2


பொடுகு என்றால் என்ன?
தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக  செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம்.

பொடுகு ஏன் வருகிறது?

1. வரட்சியான சருமத்தினால் வரும்

2. அவசரமாக தலைக்கு குளிப்பது.  நல்லா தலையை துவட்டுவது கிடையாது. இதனால் தண்ணீர்,சோ்பபு தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடும். இதனால் பொடுகு உற்பத்தியாகும்.

குறிப்பிட்ட நபரிடம் இருந்து வரும் Call,SMS போன்றவற்றை Block செய்ய

குறிப்பிட்ட நபரிடம் இருந்து Call , SMS வருவதை Block செய்ய வேண்டும் என்றால் ஒரு மாதத்திற்கு Rs.40 அல்லது ஒவ்வொரு நாளைக்கு என்றால் Rs.2 என்று ஒவ்வொரு வலையமைப்பும் (Airtel, Dialog, Mobitel....) இந்த சேவைகளுக்கக கட்டணங்களை அரவிடுகின்றன.குறைவான கட்டனம்தான் இருந்தாலும் பதிவு செய்வதற்கு ஒரு கட்டணம் அரவிடும் அதுவும் இல்லாமல் இது நமக்கு ஒவ்வொரு நாளைக்கும் தேவைப்படாது எப்போவாவது ஒரு நாளைக்கு தேவைப்படும்.
Call எடுக்கும் போது ஒரு நம்பர் மாறினால் அது இன்னும் ஒருவருக்கு போகலாம் அப்படி போய்  ஆன் Hello என்று சொல்லி அவர் குறிப்பிட்ட நபர் இல்லையா? என்று கேட்பார் மற்றவர் இல்லை என்று

சருமம் மென்மையாக மாற்ற


பாதாம் எண்ணெய்தேவையான பொருட்கள்:

பாதாம் எண்ணெய்.

செய்முறை:      

பாதாம் எண்ணெயை எடுத்து உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பின்பு குளித்து வரவேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்து வந்தால் உடல் சருமம் மென்மையாகும்.

பற்கள் பளபளப்பாக மாற்ற


எலுமிச்சம் பழச்சாறுஎலுமிச்சம் பழச்சாற்றில் சாப்பாட்டு உப்பை கலந்து பற்களில் தேய்த்துக் கழுவவேண்டும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறையாவது செய்து வந்தால் பற்கள் பளபளப்பாக காணப்படும்..

        

முகப்பரு குறைய

புதினா இலைதேவையான பொருள்கள்:

புதினா இலைச்சாறு.
மஞ்சள் தூள்.

செய்முறை:      

3 தேக்கரண்டி புதினா இலைச்சாறு எடுத்து

முடி கருமையாக மாற

முசுமுசுக்கை இலைச்சாறுதேவையான பொருள்கள்:

முசுமுசுக்கை இலைச்சாறு.
நல்லெண்ணெய்.

செய்முறை:   

முசுமுசுக்கை இலைகளை எடுத்து அரைத்து

முகம் பளபளப்பாக மாற குறிப்பு


துளசி இலைதேவையான பொருள்கள்:

துளசி இலை.
வேப்பங்கொழுந்து.
கடலை மாவு.
எலுமிச்சை பழச்சாறு.

செய்முறை:                  

கருவளையம் வருவதற்கு காரணங்கள்

முகத்தின் அழகைக் கெடுப்பதில் முக்கியமான ஒன்றுதான் கரு வளையம். அத்தகைய கருவளைய ம் சிலருக்கு அதிகம் இருக்கிறது. ஆனால் அது எதற்கு வருகிறது என்று பலரும் தெரியாமல் இருக் கின்றனர்.

மேலும் அவற்றை மறைக்க பல அழகு சாதனப்பொருட்களை பய ன் படுத்துகின்றனர். கரு வளைய ங்கள் உண்மையில் வருவதற்கு காரணம்

ஃபேஷியல் – செய்யும் போது கவனிக்க வேண்டியவை


  ஒருசில சருமத்தினருக்கு மட்டுமே அந்த ஃபேஷியல் சரிபடும். மேலும் ஃபேஷியல் செய்யும் முன்னும், பின்னும் ஒரு சிலவற்றை செய்தால், சருமம் நன்கு பாதுகாப்போடு இருக்கும். அது என்னவென்று பார்ப்போம்….

ஃபேஷியல் செய்யும் முன் :

*எப்போதும் ஃபேஷியல் செய்யும் முன் சருமத்தை செக் பண்ணவேண்டும். சருமம் ஃபேஷியல்

வேப்பம் பட்டையின் சிறந்த மருத்துவ குணங்கள்

முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக் கூட்டி காலை, மாலை நீண்ட நாட்கள் சாப்பிட்டு வரத் தொழுநோய் முதலான அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும். வேப்பெண்ணையில் தலை முழுகி வரச் சன்னி, பிடரி இசிவு, வாத நோய்கள் தீரும்.

வைரம் விற்ற கதை(தத்துவம்)


ஆற்றங்கரை ஓரமாக வந்துகொண்டிருந்த வழிப்போக்கன் ஒருவனுக்கு வைரக்கல் ஒன்று கண்ணில் பட்டது...

அது வைரம் என்றறியாமல், விலை போகுமா என்ற சந்தேகத்துடன் கடைத்தெருவுக்கு எடுத்து வந்தான்..

அவன் கையில் வைரம் இருப்பதைப் பார்த்த

போராட்டமே வாழ்க்கை


மனிதா..

நீ வாழ்க்கையில் போராட தயங்குகிறாய்

ஆனால்

ஒவ்வொரு விதையும் மண்ணோடு
போராடியே மரமாகிறது..

தவிர்க்க கூடாத பத்து உணவுப் பொருட்கள்


உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்று வருவதை சுத்தமான மனிதர்களால் கூடத் தடுக்க முடியாது.

நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள் நம் உடலில் சேரும் இத்தகைய நோய் கிருமிகளை எளிதில் தடுத்து அழித்து விடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள் பின்வருமாறு:

ஆரோக்கியமான வாழ்விற்கு ஐடியா!


1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.

2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.

3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.

வைட்டமின் ஈ யின் முக்கியத்துவம்


ஈ இல்லா விட்டால் வைட்டமின் ஏ யும் சி யும் உடலில் அழிந்துவிடும், புற்றுநோய் ஏற்படுவதற்கும் வைட்டமின் ஏ பற்றாக்குறை ஒரு காரணம் என்று அண்மையில் வெளியான மருத்துவ ஆய்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. வைட்டமின் ஏ குறைவால் இரவில் பார்வை மந்தம், தோல் வறட்சி, எளிதாக சளி பிடிப்பது, எலும்பு வளர்ச்சியின்மை,

மொபைல் அனிமேஷன்களை நீங்களே உருவாக்க‍

உங்கள் தேவையான விருப்பமான தேவை யான ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனிமேஷன் படங்களும் ஒரே இடத்தில் இத்தளத்தின் உதவியுடன் உங்கள் பெயரிலே Animation Wallpaperகூட உங்கள் கைபேசியில் நீங்களே சுலபமாக உருவாக்கி கொள்ள இது

கணினியில் டாஸ்க் மானேஜர் (Task Manager Fix) திரும்ப பெறஇழந்த டாஸ்க் மானேஜர்-ஐ திரும்ப பெறுவது

சில நேரங்களில் நமது கணினியில் இயங்கி கொண்டிருக்கும் டாஸ்க் மானேஜர்- இயக்க முடியாதவாறு மறைந்து காணப்படும், அதன்பின்னர் டாஸ்க் மானேஜர்-ஐ பயன்படுத்த முடியாமல் போகும், இந்த நேரங்களில் Task Manager Fix - Program  Install செய்து அந்த பிரச்சனைக்கு

MAATRAAN HD MOVIE 2012 SMDSAFA Online Cinema

MAATRAAN HD MOVIE 2012 SMDSAFA Online Cinema


3D Parallax Effect இனை உருவாக்கும் விஷேச கேமரா


Lytro எனப்படும் இலத்திரனியல் சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் 3D Parallax Effect இனை உருவாக்கக் கூடிய கமெராக்களை வடிவமைத்துள்ளது.

இவை 3D display இனையும் கொண்டுள்ளன. இவற்றில் 8GB, 16GB மெரிகளைக் கொண்ட இருவகையான கமெராக்களை முதன்முதல் அறிமுகம் செய்யவுள்ள

Followers

Comments Please...